ஓம் ஸ்ரீம் தன வயிரவா போற்றி ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி ஓம் ஸ்ரீம் தன நாதா போற்றி ஓம் ஸ்ரீம் தனத் தேவா போற்றி ஓம் ஸ்ரீம் குல தேவா போற்றி ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி ஓம் ஸ்ரீம் வறுமையின் மருந்தே போற்றி ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி ஓம் ஸ்ரீம் திருவுடைசெல்வா போற்றி ஓம் ஸ்ரீம் தினம்தினம் காப்பாய் போற்றி ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி ஓம் ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி ஓம் ஸ்ரீம் சித்தாந்த வாழ்வே போற்றி ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி ஓம் ஸ்ரீம் முழுநிலவினாய் போற்றி ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி ஓம் ஸ்ரீம் முழுதனம் தருவாய் போற்றி ஓம் ஸ்ரீம் முகிழ நகை வயிரவா போற்றி ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்யவந்தாய் போற்றி ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி இலுப்பைக்குடி வயிரவன் துணை |
Please kindly can i get the same in English ...as i dont know Tamil please
ReplyDeletenaveen.edp@gmail.com
can you translate the mantras into english or email me at mehal@mehalrockefeller.com
ReplyDelete